இராயபுரம் தொகுதி – நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு

71
இராயபுரம் தொகுதி சார்பாக தகப்பன் நம்மாழ்வார் நினைவேந்தல்
நிகழ்வு  08.01.2023  அன்று  நிகழ்வில்
திருவள்ளூர் கிழக்குமாவட்ட செயலாளர் திரு.கோகுல் அய்யாவும்
தொகுதி, வட்ட பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்..