இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – வள்ளுவர் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது

110
16.01.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பாக நமது பாட்டன் வள்ளுவப் பெருமகனாரின் திருவள்ளுவர் நகரில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது..
முந்தைய செய்திஇராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – பொங்கல் விழா
அடுத்த செய்திகவுண்டம்பாளையம் தொகுதி  – பொங்கல் விழா