திரைப்பட ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான என் அன்புத்தம்பி செழியன் அவர்களின் அன்புமகன்…

0

திரைப்பட ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான என் அன்புத்தம்பி செழியன் அவர்களின் அன்புமகன் சிபிச்செழியன் மறைவுற்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், சொல்லொண்ணா துயரமும் அடைந்தேன்.

தம்பி செழியனுக்கு என்ன ஆறுதல் கூறி தேற்றுவது என்று தெரியாமல் கலங்கி நிற்கிறேன். (1/2)

முந்தைய செய்திஅந்த அளவிற்கு அன்புமகன் சிபிச்செழியனின் மறைவு என்னை மிகவும் பாதித்துள்ளது….
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – கோயம்புத்தூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதிகள்)