சாதனை என்பது புகழில் இல்லை,
பொருளில் இல்லை,
பெயரில் இல்லை,
பெருமையில் இல்லை!
நம்மால் முடிந்தவரை மற்றோர் முகத்தில் வற்றாத மகிழ்ச்சியை, குன்றாத வளர்ச்சியைப் பொருத்திப்பார்க்கும் கருணைதானே காலம் கடந்து வாழும் வளமான சாதனை! நிறைவான போதனை!
இனியவை! இனியவை!
– ஐயா இறையன்பு https://x.com/SeemanOfficial/status/1612751160657735680/video/1



