தலைமை அறிவிப்பு – இராதாகிருஷ்ணன் நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

55

க.எண்:

நாள்: 04.01.2023

அறிவிப்பு:

இராதாகிருஷ்ணன் நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

      இராதாகிருஷ்ணன் நகர் தொகுதிப் பொறுப்பில் இருந்தவர் விடுவிக்கப்பட்டு, க.ஜெகன் (00313154120) அவர்கள் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதித் தலைவராக நியமிக்கப்படுகிறார்.

 

வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் கு.எழிலரசன் 00313440555
இணைச் செயலாளர் ம.சந்தோஷ் 00313188370
துணைச் செயலாளர் தா.கிருஷ்ணமூர்த்தி 10509206468
41வது வட்ட வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ச.பாஸ்கர் 10758060635
இணைச் செயலாளர் சீ.வேலாயுதம் 11867129410
துணைச் செயலாளர் ஜெ.சதீஷ்குமார் 15923490266
47வது வட்டப் பொறுப்பாளர்கள் 
தலைவர் மோ.மணிகண்டன் 16309607671
துணைத் தலைவர் செ.ஆனந்தகுமார் 00543032381
துணைத் தலைவர் வா.சரவணன் 00543181916
செயலாளர் மா.இலியாஸ் 15855230917
இணைச் செயலாளர் செ.சதிஷ் 00313696695
துணைச் செயலாளர் அ.மதுசந்திரன் 17747783242
பொருளாளர் அ.அரிகிருஷ்ணன் 12326384748
     
47வது வட்ட இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் 
செயலாளர் கி.வெங்கடேஷ் 15853379390
இணைச் செயலாளர் ஓ.மகேஷ்பாபு 13321504407
     
   
இராதாகிருஷ்ணன் நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
 
47வது வட்ட வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் வி.சதிஷ்குமார் 00543638877
     
47வது வட்ட மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள் 
செயலாளர் பா.ஆனந்த்ராஜ் 16611760038
     
47வது வட்ட சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள் 
செயலாளர் சி.அரிஷ் 14195881818

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – இராதாகிருஷ்ணன் நகர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – குமாரபாளையம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – வில்லிவாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்