விளவங்கோடு சட்டமன்ற தொகுதி ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு

8

நஞ்சில்லா உணவு; அதுவே நம் கனவு!”

இயற்கை வேளாண் பேரறிஞர்!
நமது பெரிய தகப்பன் நம்மாழ்வார் அவர்களின் நினைவு புகழ்வணக்கம் நிகழ்வு அருமனை பேரூராட்சி சார்பாக அருமனை சந்திப்பில் வைத்து நடைபெற்றது. கலந்து கொண்டனர் அனைத்து தாய்த் தமிழ் உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.