விளவங்கோடு சட்டமன்ற தொகுதி தமிழின போராளி ஐயா பழனிபாபா புகழ் வணக்க நிகழ்வு

27

விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குழித்துறை நகராட்சி சார்பாக குழித்துறை சந்திப்பில் வைத்து தமிழின போராளி ஐயா பழனிபாபா அவர்களின் நினைவுப் புகழ்வணக்கம் நிகழ்வு நடைபெற்றது.