மயிலாப்பூர் தொகுதி – கொடியேற்றும் விழா

57

1|01|2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மேற்கு பகுதி சார்பாக முன்னெடுக்கப்பட்ட ஐந்து இடங்களில் புலிக்கொடியேற்றும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அப்போழுது 10 கல்லூரிமாணவர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.ஜெகதிஷ்பாண்டியன்,நாடாளுமன்ற பொருப்பாளர் திரு.சைதை தியாகராஜன்,மத்திய தென் சென்னை மாவட்ட  செயலாளர் திரு.கடல் மறவன்,மத்திய தென் சென்னை மாவட்ட  பொருளாளர் திரு.விநாயகமூர்த்தி, மயிலாப்பூர் தொகுதி செயலாளர் திரு.ஆல்பர்ட் ஸ்டாலின் ஆகியோர் முன் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

முந்தைய செய்திமயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா
அடுத்த செய்திகுடியாத்தம் தொகுதி – கு.மு.அண்ணல் தங்கோ நினைவேந்தல் நிகழ்வு