மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி – பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

43
1/12/2022 அன்று மாலை 6 மணிக்கு தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கலந்தாய்வில் தொகுதிப் பொறுப்பாளர்கள் .சீனிவாசன், ராஜ்குமார், ரவிச்சந்திரன், தஅருண், தளபதி மற்றும் கார்த்திகேயன் ஆகியோரும், மாவட்டப் பொறுப்பாளர்கள் பழனியப்பன் மற்றும் சவுக்கத் அலி அவர்களும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் வே.கிருஷ்ணசாமி அவர்களும் பங்கேற்று தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள்.