பெரம்பலூர் மாவட்டம் தமிழர்த் திருநாள் பொங்கல் விழா

60

பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி, மகளிர் பாசறை சார்பாக பெரம்பலூர் ஒன்றியத்திற்க்குட்பட்ட அருமடல் கிளையில் தமிழ்ப்புத்தாண்டு மற்றும் தமிழர் பொங்கல் விழா நடைபெற்றது, நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்