பெரம்பலூர் தொகுதி வேப்பந்தட்டை ஒன்றியம் உறுப்பினர் சேர்க்கை திருவிழா

83

பெரம்பலூர் தொகுதி வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட அரும்பாவூர் மற்றும் பூலாம்பாடி பேரூராட்சிகளில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக பங்கேற்றனர்

முந்தைய செய்திசெய்யார் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திமேட்டூர் தொகுதி சார்பாக பொங்கல் விழா