பெரம்பலூர் தொகுதி வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு

58

பெரம்பலூர் தொகுதி சார்பாக நமது வீரப்பெரும்பாட்டி பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் 226-ஆம் ஆண்டு நினைவு நாள் புகழ் வணக்க நிகழ்வு ஆலத்தூர் மேற்கு ஒன்றிய மகளிர் பாசறை சார்பாக ஒன்றியத்திற்க்குட்பட்ட புதுவிராலிப்பட்டி கிளையில் நடைபெற்றது இந்நிகழ்வில் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் அன்பு உறவுகள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்

முந்தைய செய்திபெரம்பலூர் தொகுதி அப்துல் ரவூப் அவர்களின் மலர்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திநாங்குநேரி தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு