பென்னாகரம் சட்டமன்ற தொகுதி – வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் நினைவேந்தல்

45
வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் 226ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு மற்றும் கூலி உயர்வுக் கேட்டுப் போராடியதற்காகப் படுகொலை செய்யப்பட்ட கீழ்வெண்மணி ஈகியர் வீரவணக்க நிகழ்வு  நாம் தமிழர் கட்சி சார்பாக 25-12-2022 அன்று  பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் நடைபெற்றது.