நத்தம் தொகுதி – பனைவிதை நடும் விழா

68
18.12.22 இன்று நத்தம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, நத்தம் வடக்கு ஒன்றியம், செந்துறை ஊராட்சி, பெரியூர்பட்டி கிராமத்தில் உள்ள பெரிய அம்மன் கோவில் குளத்தில்  நத்தம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பனைவிதைள் நடவு செய்யப்பட்டது..
இதில் அனைத்து நிலை பொருப்பாளர்களும் கலந்து கொண்டனர்…
முந்தைய செய்திஇராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திஈகைப்போராளி அப்துல் ரவூப் நினைவேந்தல் – இராதாகிருட்டிணன் நகர் தொகுதி