திருவாரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

66

தாய்த்தமிழ் உறவுகளுக்கும் வணக்கம்.🙏

🔥தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்🔥

🔆 5-ம் கட்ட நகராட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம்💪💪

07.01.2023 மாலை 4🕓 மணி முதல் 8🕗 மணி வரை திருவாரூர் தொகுதி தைலம்மை திரையரங்கம் முன்பு நடைபெற்றது.