நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக இன்று இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திருநகர் 1வது பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள முதியோர் இல்லத்தில் திருப்பரங்குன்றம் தொகுதி செயலாளர் மருதமுத்து முன்னிலையில் மற்றும் தெற்குமாவட்ட செயலாளர் கணேசமூர்த்தி,கலை இலக்கிய பண்பாட்டு பாசறை தெற்கு மாவட்ட
செயலாளர் முருகன் முன்னிலையில் உணவு வழங்கப்பட்டது. மேலும் இல்லத்தில் தென்ன மரக்கன்று நடப்பட்டது…மேலும் இன்னிகழ்வில் திருப்பரங்குன்றம் தொகுதி தலைவர் ஆறுமுகம், ஜெகநாதன்,மணிமுனிஸ்வரன்,வசந்த்,ஜெயந்தி, சண்முகசுந்தரம்,ராமர் கலந்துகொண்டனர்.