திருச்சி கிழக்கு தொகுதி – முத்தமிழ் காவலர் ஐயா கீ ஆ பெ விசுவநாதம் நினைவேந்தல்

81

19.12.2022 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள முத்தமிழ் காவலர் ஐயா கீ ஆ பெ விசுவநாதம் அவர்களின் 28-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஐயாவின் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திஉதகை சட்டமன்ற தொகுதி – கட்சியில் இணையும் விழா
அடுத்த செய்திமுக்கிய அறிவிப்பு: செவிலியர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தில் செந்தமிழன் சீமான் பங்கேற்பு (சன. 05, சென்னை வள்ளுவர்கோட்டம்)