தாராபுரம் தொகுதி – பெருந்தமிழர் கக்கன் நினைவு நாள்

52
நேர்மையின் நேர்வடிவம் பெருந்தமிழர் கக்கன்
 அவர்களின் 41வது நினைவு தினத்தையொட்டி தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று (23-12-22) காலை 09:30 மணியளவில் தாராபுரம் புதிய நகராட்சி  அருகில் புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது.இதில் தொகுதி பொறுப்பாளர்கள் & உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
முந்தைய செய்திபென்னாகரம் சட்டமன்ற தொகுதி – வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் நினைவேந்தல்
அடுத்த செய்திமண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி – பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்