கொளத்தூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு

68

18-12-2022 ஞாயிற்றுக்கிழமை, மாலை 5:00 மணிக்கு கொளத்தூர் தொகுதி – மேற்கு பகுதி, மூகாம்பிகை  பேருந்து நிறுத்தம் அருகில் கொடி ஏற்றுதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது

நிகழ்ச்சி முன்னெடுப்பு:
திரு ஐயப்பன் – மேற்கு பகுதி செயலாளர்
திரு ஏ.முருகன் – மேற்கு பகுதி இணை செயலாளர்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:
திரு சா மைக்கேல் பிரான்சிஸ் – மேற்கு பகுதி தலைவர்.

கொடி ஏற்றுதல்:
மாணவர் இம்மானுவேல் மொசார்ட்

களப்பணியாளர்கள்:
திரு ரத்தினசாமி – மேற்கு பகுதி துணைத் தலைவர்
திரு ராபர்ட்சன் – மேற்கு பகுதி பொருளாளர்
திருமதி அனிதா ஐயப்பன்
திருமதி பவானி தனஞ்செழியன்
திருமதி ஆனந்தீஸ்வரி முனீஸ்வரன் முனியசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்

முந்தைய செய்திகவுண்டம்பாளையம் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா
அடுத்த செய்திசீர்காழி சட்டமன்றத் தொகுதி – மக்கள் நலப் பணிகள்