குருதிக்கொடை முகாம் – தாம்பரம் சட்டமன்றத் தொகுதி

140

தமிழ்தேசிய தலைவர் பிறந்தநாள்  முன்னிட்டு நவம்பர் 20ம் நாள் தாம்பரம் சட்டமன்றத் தொகுதியில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. நிகழ்வில் குருதி அளித்த பொதுமக்களுக்கு  மண்டல, மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மனித நேய மாண்பாளர் சான்றிதழ் வழங்கினார்கள். நிகழ்வின் முடிவில் 30 அலகுகள் கொடையாக வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகுருதிக்கொடை முகாம் – திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி
அடுத்த செய்திஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி – குருதிக்கொடை முகாம்