குருதிக்கொடை முகாம் – சேந்தமங்கலம் தொகுதி

157

தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளில் நவ.26 அன்று நாமக்கல் மற்றும் சேந்தமங்கலம் தொகுதி குருதிக்கொடை பாசறை சார்பாக முகாம் நடைப்பெற்றது. அதில் பாசறை பொறுப்பாளர்கள் தலைமையில் மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டு 30 அலகுகள் குருதிக்கொடை அளித்தார்கள்.

முந்தைய செய்திதிருவெற்றியூர் சட்டமன்றத் தொகுதி – குருதிக்கொடை முகாம் மனித நேய மாண்பாளர் சான்றிதழ்
அடுத்த செய்திகுருதிக்கொடை முகாம் – திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி