காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு

121

பாட்டன் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவு தினமான இன்று (18/11/22) காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டி சத்திரத்தில் சிதம்பரனார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது