ஓமலூர் தொகுதி வடமாநிலத்தவர் வரம்பு மீறிய குடியேற்றத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

60

ஓமலூர் தொகுதி சார்பாக வடமாநிலத்தவர் வரம்பு மீறிய குடியேற்றத்தை கண்டித்து அவர்களுக்கு உள்நுழைவு சீட்டு முறையை உடனடியாக நடைமுறைப்படுத்த கோரியும் தீவட்டிப்பட்டி பொம்மிடி பிரதான சாலையில் நாச்சினம்பட்டியில் அமைந்துள்ள அரசு மதுபான கடையை அகற்ற கோரியும் ஆர்ப்பாட்டம்