இராசிபுரம் தொகுதி – குருதிக்கொடை முகாம்

84

தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு நவ.26 அன்று குருதிக்கொடை பாசறை சார்பாக இராசிபுரம் தொகுதியில் முகாம் நடைப்பெற்றது.அதில் மாவட்டம்,தொகுதி பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டு 15 அலகுகள் குருதிக்கொடை அளித்தார்கள்.

முந்தைய செய்திஇராதாகிருஷ்ணனன் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திதிருச்செங்கோடு தொகுதி – குருதிக்கொடை முகாம்