ஆண்டிப்பட்டி தொகுதி இயற்கை விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் நினைவு நாள் நிகழ்வு

29

இயற்கை விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஆண்டிப்பட்டி தொகுதி சார்பாக ஆண்டிப்பட்டி மற்றும் மயிலாடும்பாறையில் ஐயாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திஓமலூர் தொகுதி வடமாநிலத்தவர் வரம்பு மீறிய குடியேற்றத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திஆம்பூர் தொகுதி ஐயா நம்மாழ்வார் நினைவு நாள் மலர் வணக்க நிகழ்வு