இயற்கை வேளாண் பேரறிஞர் நமது ஐயா நம்மாழ்வார் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக இன்று 30-12-2022 திருப்பெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட முடிச்சூரில் நாட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்வைத் தொடங்கிவைத்த போது,






