பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி – புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் நினைவேந்தல்

60

06.12.2022 அன்று  தர்மபுரி மேற்கு மாவட்டம் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி  நாம்தமிழர்கட்சி சார்பில்  புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு  பாப்பாரப்பட்டி பேருந்து நிலையம் மற்றும் பென்னாகரம் மும்முனை சந்திப்பில் உள்ள சிலைக்கு  புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது…

முந்தைய செய்திபுதுச்சேரி மாநிலம் – தலைவர் பிறந்த நாள் விழா
அடுத்த செய்திசைதாப்பேட்டை தொகுதி – கொடியேற்றும் விழா