புதுச்சேரி மாநிலம் – தலைவர் பிறந்த நாள் விழா

79

புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் நாம் தமிழர் தொழிற்சங்கத்தின் சார்பாக

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நுழைவாயின் அருகில் தமிழினத்தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன்
அவர்களின் 68வது பிறந்த நாள் விழாவினையொட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கொண்டாடினர்
 இன்று புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் நாம் தமிழர் தொழிற்சங்கத்தின் சார்பாக
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நுழைவாயின் அருகில் தமிழினத்தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன்
அவர்களின் 68வது பிறந்த நாள் விழாவினையொட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கொண்டாடினர்
இந்நிகழ்விற்கு நாம் தமிழர் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்.அம். சிவக்குமார் தலைமை வகித்தார் நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்கத்தின் மாநிலச் செயலாளர் த.இரமேசு
மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பா.கெளரி வழக்கறிஞர் சிவசங்கரன்
கோர்க்காடு சிவபாலன் கோரிமேடு செந்தில் முருகன் L&Tதொழிலாளர் கிருஷ்ணமூர்த்தி அனைவரும் பங்கேற்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளைக்கொண்டாடினர்கள்