நத்தம் சட்டமன்றத் தொகுதி – குருதிக்கொடை முகம்

112
 26/11/2022 தமிழ் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நத்தம் சட்டமன்றத் தொகுதி  குருதிக்கொடை முகம் நடைபெற்றது இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்
முந்தைய செய்திதலைவர் பிறந்த நாள் விழா – பாலக்கோடு மற்றும் பென்னாகரம் தொகுதி
அடுத்த செய்திதாராபுரம் தொகுதி – கொடியேற்று விழா