திருவொற்றியூர் தொகுதி தெற்கு பகுதிக் கலந்தாய்வு

75

திருவொற்றியூர் தொகுதிச் செயலாளர் திரு சந்திப்பெருமாள் அவர்களின் தலைமையில் *தெற்கு பகுதிக் கலந்தாய்வு* நடைப்பெற்றது.

தெற்கு பகுதி சார்பாக முன்னெடுக்க உள்ள தொடர் நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது, கீழ்க்கண்ட பகுதி மற்றும் வட்டப் பொறுப்பாளர்கள் பரிந்துரைக்கப் பட்டு, அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

*தெற்கு பகுதி*
இலட்சுமணன் – செயலாளர்
இராமச்சந்திரன் – பொருளாளர்
ஜெகன் – தலைவர்
பாலாஜி – து.தலைவர்
தனசேகர் – இளைஞர் பாசறை செயலாளர்
சதிஷ்குமார் – இளைஞர் பாசறை து.செயலாளர்
தனசேகர் – து.செயலாளர்

*14 வது வட்டம் – தெற்கு*
தாமரை கண்ணன் – தலைவர்
ஜகன்நாதன் – செயலாளர்
துரைக்கண்ணன் – து.செயலாளர்
புருசோத்தமன்- இ.செயலாளர்
ரகு – பொருளாளர்

*14 வது வட்டம் – வடக்கு*
குமரவேல் – செயலாளர்
தானிஷ் – து.செயலாளர்
கார்த்திக் குமார் – இளைஞர் பாசறை செயலாளர்
கலையரசன் – இளைஞர் பாசறை இ.செயலாளர்
கதிரவன் – இளைஞர் பாசறை து.செயலாளர்

*13 வது வட்டம்*
தெய்வகிருஷ்ணன் – தலைவர்
மாணிக்கம் – செயலாளர்
கலைவாணன் – இ.செயலாளர்
சண்முகம் – து.தலைவர்.

*12 வது வட்டம்*
ஜமால் – செயலாளர்.