திருவொற்றியூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

84

திருவொற்றியூர் தொகுதிச் செயலாளர் திரு சந்திப்பெருமாள் அவர்களின் தலைமையில், *6 வது வட்டக்கலந்தாய்வு* நடைப்பெற்றது, எளிமையான நிர்வாக தேவைகளுக்காக *6வது வட்டம் வடக்கு*(சரஸ்வதி நகர்
பொன்னியம்மன் நகர்
சத்தியமூர்த்தி நகர்
சண்முகம்புறம் விஸ்தரிப்பு
டி.கே.பி. நகர்
ஜெ.ஜெ நகர்
கலைவாணர் நகர்), *6வது வட்டம் தெற்கு*(அம்பேத்கர் நகர்
சிவசக்தி நகர்
ராஜா சண்முக நகர்
கலைஞர் நகர்) என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. கீழ்க்கண்ட பொறுப்பாளர்கள் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.

*வடக்கு*
ந க ராஜா – தலைவர்
ஜெய் சிங்ராஜா – செயலாளர்
க ராமச்சந்திரன் – இணைச் செயலாளர்

*தெற்கு*
சோ கலைச்செல்வம் – தலைவர்
தே பிரதீப்குமார் – செயலாளர்
மணி – பொருளாளர்
அ அரி – இணைச் செயலாளர்
சண்முகம் – துணைத் தலைவர்
சி கிருஷ்ணமூர்த்தி – துணைச் செயலாளர்.