திருவள்ளூர் தொகுதி கொடிகம்பம் நடுவிழா

104

நாள் : 18/12/2022
இடம் : நரசிங்கபுரம் பேருந்து நிலையம்

திருவள்ளூர் தொகுதி கடம்பத்தூர் மேற்கு ஒன்றியம் நரசிங்கபுரம் கிளை கொடியேற்றம் நிகழ்வு மற்றும் அதை தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை முகாம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஒருங்கிணைப்பாளர்: சு.பழனி, கு.வினோத் குமார், ரா.ஜெயக்கொடி, தா.பீட்டர், தே.சோமு, க.கோகுல் குமார், சு.எழும்பவணன், ரா.பிரகாஷ் ராம், ரா.ராபின்சன், ப.உதயமணி பாரதி, ல.நாகபூஷணம்.

இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் 60 க்கு மேற்பட்ட உறவுகள் பேரெழுச்சியாக கலந்து கொண்டனர்.

ல.நாகபூஷணம்
9786056185