காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி -நேர்மைமிகு ஐயா.கக்கன் மற்றும் வேலுநாச்சியார் நினைவேந்தல்

25
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக இன்று (24/12/2022) காலை 10 மணியளவில் நேர்மைமிகு ஐயா.கக்கன் மற்றும் வேலுநாச்சியார் அவர்களுடைய நினைவை போற்றும் வகையில் மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்டம்,தொகுதி,மாநகரம்,ஒன்றியம் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.