காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – வேலுநாச்சியார் புகழ் வணக்கம்

43
25/12/2022) காலை -10 மணியளவில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பிச்சவாடி பாலுசெட்டி சத்திரம்  களியனூர் ஆகிய மூன்று  கிராமத்தில்  வீரப்பெரும் பாட்டி வேலுநாச்சியார் அவர்களுக்கு மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.