காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி,தெற்கு மாநகரம் சார்பாக அன்று (23/12/2022) காலை 9 மணியளவில் நேர்மைமிகு ஐயா.கக்கன் அவர்களுக்கு மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்டம்,தொகுதி,மாநகரம் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.