காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் நினைவெந்தல் நிகழ்வு

27
அண்ணல் அம்பேத்கர் மற்றும் நெல் செயராமன் அவர்கவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு 06/12/2022 அன்று காலை 9:30 மணியளவில்  காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பிச்சவாடி கிராமத்தில்  புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது பின்னர் அப்பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு எழுதுகோல் மற்றும் புத்தகம் வழங்கப்பட்டது.
முந்தைய செய்தி.டாக்டர்.அண்ணல் அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்வு – காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி
அடுத்த செய்திதாராபுரம் தொகுதி – சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்வு