கவுண்டம்பாளையம் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

36

நவம்பர் 27 -2022 ஞாயிறு அன்று காலை 10 மணிக்கு கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட  அஞ்சுகம் நகர் பகுதியில்  கொடியேற்ற நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பொறுப்பாளர்களும்  தொகுதி உறவுகளும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.