இராதாகிருஷ்ணன் நகர்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்கொடியேற்ற நிகழ்வுசென்னை மாவட்டம் இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கொடியேற்றும் விழா டிசம்பர் 2, 2022 50 26.11.2022 அன்று பிற்பகல் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கார்னேசன் நகர் எதிரில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.