இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி -குருதிக் கொடை முகாம்

87
26.11.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கார்னேசன் நகர் அருகில் குருதிக் கொடை முகாம் நடைபெற்றது.