இராதாகிருஷ்ணன் நகர்கட்சி செய்திகள்சென்னை மாவட்டம்தொகுதி நிகழ்வுகள் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா டிசம்பர் 2, 2022 22 26.11.2022 அன்று காலை சார்பாக தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பார்வையற்றோர் இல்லத்தில் உணவு வழங்கப்பட்டது.