ஆரணி சட்டமன்றத் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

88

ஆரணி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில், ஆரணி நகர செயலாளர் திரு.மகேந்திரன் அவர்கள் தலைமையில் ஆரணி அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற  மகப்பேறு தாய்மார்களுக்கு ரொட்டி, பழங்கள், இனிப்பு மற்றும் குழந்தைகளுக்கு உடைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆரணி தொகுதி பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.