ஆரணி சட்டமன்றத் தொகுதி, ஆரணி நகரம் 16வது வட்டத்தில் ஆரணி தொகுதி மாணவர் பாசறை செயலாளர் முகேஷ் அவர்கள் முன்னிலையில் தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ,மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம்,எழுதுகோல் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.