தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் 68ஆம் ஆண்டு பிறந்தநாள் | தமிழர் எழுச்சி நாள் விழா 2022 – செஞ்சி | சீமான் வாழ்த்துரை

62

தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 68ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக 26-11-2022 அன்று காலை 10 மணியளவில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதியில் உள்ள வள்ளி அண்ணாமலை திருமண மண்டபத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் தமிழர் எழுச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.

 

முந்தைய செய்திதமிழ்த்தேசியத்தலைவர் ஆருயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு அன்புத்தம்பியின் பிறந்த நாள் வாழ்த்துகள்! – சீமான்
அடுத்த செய்திமாவீரர் நாள் 2022 – சீமான் அறிக்கை