முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஈடுசெய்யமுடியாத இழப்பினால் துயருற்றுள்ள தம்பியின் குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும்…

0

ஈடுசெய்யமுடியாத இழப்பினால்
துயருற்றுள்ள தம்பியின் குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அன்புத்தம்பி கதிர் செந்தில்நாதன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

(3/3)

நாம் தமிழர் கட்சி மீதும் தமிழ்த்தேசிய அரசியலின் மீதும் மிகுந்த பற்றுக்கொண்டு களப்பணியாற்றிவந்த கதிர் செந்தில்நாதன் அவர்களின் மறைவு பேரிழப்பாகும்.

(2/3)

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – விருகம்பாக்கம் தொகுதியைச் சார்ந்த அன்புத்தம்பி கதிர்…
அடுத்த செய்திநவம்பர் 01 – தமிழ்நாடு நாள்! நாம் தமிழர் கட்சி…