முசிறி சட்டமன்ற தொகுதி வ.உ.சிதம்பரனார் வீரவணக்க நிகழ்வு

257

(18/11/2022) நாம் தமிழர் கட்சி முசிறி சட்டமன்ற தொகுதி சார்பில் கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சிதம்பரனார் அவர்களின் திருவுருவ படத்திற்கு முசிறி நகர கைக்காட்டியில் மலர் தூவி வீரவணக்கம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.

முந்தைய செய்திகுவைத் செந்தமிழர் பாசறை – கலந்தாய்வு உறுப்பினர் அட்டைகள் வழங்குதல்
அடுத்த செய்திமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு! – சிறப்பு முகாமிலிருந்து நால்வரை விடுவிக்கக்கோரி சீமான் கடிதம்