மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்திருவள்ளூர் மாவட்டம்கொடியேற்ற நிகழ்வுகட்சி செய்திகள்பூவிருந்தவல்லி பூந்தமல்லி தொகுதி – கொடியேற்றும் விழா நவம்பர் 17, 2022 102 பூந்தமல்லி தொகுதி சார்பில், வேப்பம் பட்டு ஊராட்சி பகுதியில் கொடி ஏற்றம் நடைபெற்றது இதில் மாவட்ட தலைவர், தொகுதி செயலாளர்,தொகுதி பொருளாளர், தொகுதி செய்தித் தொடர்பாளர் மற்றும் பூவை தொகுதி உறவுகள் கலந்து கொண்டனர்.