திருப்பெரும்புதூர் தொகுதி – குருதிக்கொடை முகாம் நிகழ்வு

121

தமிழ் தேசிய  தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 68 வந்து பிறந்தநாளையொட்டி காஞ்சி கிழக்கு மாவட்டம் திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குருதிக்கொடை பாசறை சார்பாக குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் முன்னெடுத்த குருதிக்கொடை முகாம் நிகழ்வு 20-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.