தலைவர் பிறந்த நாள் விழா – குருதி கொடை முகாம்

68
26.11.2022 மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தர்மபுரி மாவட்டம் அரசு பொது மருத்துவமனையில் நாம் தமிழர் கட்சி சார்பில் குருதி கொடையளிக்கப்பட்டது. ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்டம் சார்பில் ஐந்து தொகுதிகளைச்சாரந்த உறவுகள் குருதி கொடையத்தனர். இந்நிகழ்வில் மாவட்டத்தின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்துக்கொண்டனர்.