காரைக்குடி சட்டமன்றத் தொகுதி காத்திருப்பு போராட்டம்.

78

காத்திருப்பு போராட்டம் 22-11-2022 இன்று செவ்வாய்க்கிழமை காரைக்குடி சட்டமன்றத் தொகுதி தேவகோட்டை வட்டம் கண்ணங்கோட்டை ஊராட்சி நாச்சியார்புரம் பகுதியில் வசித்து வரும் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய முதல்வர் மு.கருணாநிதி அவர்களால் பட்டா வழங்க உத்தரவு பிறப்பித்தும் இன்றுவரை பட்டா தர மறுப்பதும் அரசு நிலங்கள் மற்றும் சத்திரிய நிலங்கள், சங்கங்கள் பெயரில் உள்ள நிலங்களை ஆய்வு செய்து உரியவர்களிடம் ஒப்படைக்க கோரி* நாம் தமிழர் கட்சியின் தமிழ்த்திரு. ஐயா கரு.சாயல்ராம் சிவகங்கை பாராளுமன்ற செயலாளர் அவர்கள் தலைமையில் இன்று தேவகோட்டை, இராம்நகர் நகராட்சி ஆணையர் குடியிருப்பு அருகில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திஇராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி கலந்தாய்வு
அடுத்த செய்திஉளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி – கட்சி அலுவலகம் திறப்பு விழா