20.11.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பாக கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் அருகில் ஐயா வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. அதனையடுத்து நமது கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது
- இராதாகிருஷ்ணன் நகர்
- மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்
- கொடியேற்ற நிகழ்வு
- கட்சி செய்திகள்
- சென்னை மாவட்டம்
- நினைவேந்தல்கள்